அசிசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அசிசி
Assisi
அசிசி நகரம்
அசிசி நகரம்
அசிசிAssisi is located in Italy
{{{alt}}}
அசிசி
Assisi
Location of அசிசி
Assisi in Italy
அமைவு: 43°04′33″N 12°37′03″E / 43.07583°N 12.61750°E / 43.07583; 12.61750
நாடு இத்தாலி
மண்டலம் உம்பிரியா
மாகாணம் பெரூஜியா (PG)
அரசு
 - நகரத் தந்தை குளோடியோ ரிச்சி
பரப்பளவு
 - கொம்யூன் 186.8 கிமீ²  (72.1 ச. மைல்)
ஏற்றம் 424 மீ (1,391 அடி)
மக்கள் தொகை (30 ஏப்ரல் 2009)
 - கொம்யூன் 27,683
அஞ்சல் குறியீடு 06081
தொலைபேசி குறியீடு(கள்) 075
சகோதர நகர்கள்
 - ரீப்பாகாண்டிடா  இத்தாலி
 - பெத்லகேம்  பாலத்தீனம்
 - சான் பிரான்சிஸ்கோ  ஐக்கிய அமெரிக்கா
பாதுகாவல் புனிதர் அசிசியின் ருபீனசு
புனிதர் நாள் 11 ஆகத்து
இணையத்தளம்: அதிகாரப்பூர்வ இணையதளம்

அசிசி (Assisi) என்பது இத்தாலியில் உள்ள ஒரு நகரம். இது பெரூஜியா மாகாணத்தில் அமைந்துள்ளது. அசிசி 1208 ஆம் ஆண்டில் இந்நகரில் பிரான்சிசுக்கன் சபை என்ற மதக்குழுவை அமைத்த புனித பிரான்சிசு, ஏழைகளின் புதல்வியர் எனும் குழுவை அமைத்த புனித கிலாரா ஆகியோரின் பிறந்த நகராகும். 19ம் நூற்றாண்டில் வியாகுல அன்னையின் புனித கபிரியேல் இந்நகரிலேயே பிறந்தார். அசிசி நகரமும் அங்கு அமைந்துள்ள புனித பிரான்சிசு பெருங்கோவிலும், மற்றும் பிரான்சிசுக்கன் களங்கள் ஆகியவை யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அசிசி&oldid=1365454" இருந்து மீள்விக்கப்பட்டது