அக்பருதீன் ஓவைசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்பருதீன் ஓவைசி
Akbaruddin Owaisi
தெலங்காணா சட்டப் பேரவை தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2014
முன்னையவர்புதிய அலுவலகம்
சட்டமன்ற உறுப்பினர் தெலங்காணா சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2014
முன்னையவர்புதிய பதவி
தொகுதிசந்திரயாங்குட்டா
தெலங்காணா சட்டப் பேரவை தலைவர்
பதவியில்
8 திசம்பர் 2023 – 14 திசம்பர் 2023
ஆளுநர்தமிழிசை சௌந்தரராஜன்
முதல் அமைச்சர்அனுமுலா ரேவந்த் ரெட்டி
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
2004–2014
முன்னையவர்அசதுத்தீன் ஒவைசி
பின்னவர்கலைக்கப்பட்டது
சட்டமன்றம் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
1999–2014
முன்னையவர்அமானுல்லாகான்
பின்னவர்தொகுதி தெலங்காணா மாற்றம்
தொகுதிசந்திரயாங்குட்டா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 சூன் 1970 (1970-06-14) (அகவை 53)
ஐதராபாத்து (இந்தியா), ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்
துணைவர்சபீனா ஃபர்சானா
உறவுகள்அசதுத்தீன் ஒவைசி (சகோதரர்)
பிள்ளைகள்2
பெற்றோர்
தொழில்
  • அரசியல்வாதி
  • வணிகர்

அக்பருதின் ஓவைசி (பிறப்பு 14 சூன் 1970) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தெலுங்கானாவில் உள்ள அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் (AIMIM) கட்சியின் தலைவர் ஆவார். 2014 முதல், தெலுங்கானா சட்டப் பேரவையில் சந்திரயாங்குட்டா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.[1]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

ஓவைசி 1970 ஜூன் 14 அன்று ஐதராபாத்தில் பிறந்தார். தந்தை சுல்தான் சலாவுதீன் ஒவைசி தாய் நசிமா பேகம் ஆவர்.[2][3]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்பருதீன்_ஓவைசி&oldid=3952542" இலிருந்து மீள்விக்கப்பட்டது