அக்டோபர் 2006

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அக்டோபர் 2006 செய்தி தொகுப்பு[தொகு]

அக்டோபர் 27[தொகு]

சீகள் சாப்ட்வேர் இலங்கையில் பல மில்லியன் ரூபாய்கள் மோசடி. இலங்கையில் காவற்துறை தீவிர ஆய்வுகள். சீகள் மோசடி

அக்டோபர் 18[தொகு]

இன்று சோகநாளாக கடைப்பிடிக்குமாறு திருகோணமலை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அக்டோபர் 17[தொகு]

திருகோணமலை NC வீதியில் ஒரு தமிழரும் அடையாளம் காணப்படாத பிறிதொருவரும் அன்புவளிபுரத்தில் சுட்டுக்கொலை.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அக்டோபர்_2006&oldid=1345267" இருந்து மீள்விக்கப்பட்டது