ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டார் ஸ்டுடியோஸ்
வகைகிளை நிறுவனம்
வர்த்தகப் பெயர்Fox Star Studios (2008–2022)
Star Studios (2022–)
நிறுவுகை2008; 16 ஆண்டுகளுக்கு முன்னர் (2008)
தலைமையகம்மும்பை, இந்தியா
முதன்மை நபர்கள்விஜய் சிங்[1]
தொழில்துறைமோஷன் பிக்சர்ஸ்
உற்பத்திகள்தயாரிப்பு, வெளியீடு
தாய் நிறுவனம்டிஸ்னி ஸ்டார்
(வால்ட் டிஸ்னி நிறுவனம் இந்தியா)[2]
2022 இல் மறுபெயரிடுவதற்கு முன் ஸ்டுடியோ லோகோ


ஸ்டார் ஸ்டுடியோஸ் (ஆங்கில மொழி: Star Studios) இந்திய மொழித் திரைப்படங்களை தயாரிப்பு மற்றும் வெளியீடு செய்யும் ஒரு நிறுவனம். இது நிறுவனம் வால்ட் டிஸ்னி நிறுவனம் இந்தியா மற்றும் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் சர்வதேச பிரிவின் ஒரு பகுதியான டிஸ்னி ஸ்டார் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.[3]

இது 20ஆம் சென்சுரி பாக்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கம் ஆகும். இந்த நிறுவனம் தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழித் திரைப்படங்களை விநியோகம் செய்கின்றது.

திரைப்படங்கள்[தொகு]

கோலிவுட் திரைப்படங்கள் (தமிழ்)[தொகு]

ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
2011 எங்கேயும் எப்போதும்
2013 வத்திக்குச்சி
ராஜா ராணி
2014 குக்கூ
முண்டாசுப்பட்டி
2015 ராஜதந்திரம்
காக்கா முட்டை
10 எண்றதுக்குள்ள
2016 மனிதன்
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்
2017 சங்கிலி புங்கிலி கதவத் தொற
ரங்கூன்
கதாநாயகன்

பாலிவுட் திரைப்படங்கள் (ஹிந்தி)[தொகு]

ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
2009 க்வி கன் முருகன்
சிலம்டாக் மில்லியனயர்
2010 மை நேம் இஸ் கான்
கிச்சடி: த மூவி
2010 ஸ்டான்லி கா டப்பா
டும் மாரோ டும்
போர்ஸ்
2010 எக் தீவானா தா
லண்டன், பாரிஸ், நியூயார்க்
ஜான்னட் 2
போல் பச்சன்
ராஸ் 3டி
2013 Matru Ki Bijlee Ka Mandola
மர்டர் 3
ஜாலி LLB
புல்லேட் ராஜா
2014 ஹவா ஹவாய் 9 மே
சிட்டி லைட்ஸ் 30 மே
Humshakals 20 ஜூன்
பிண்டிங் பான்னி 4 ஜூலி
பேங் பேங் 2 அக்டோபர்
ஹாமாரே அதுரி கஹானி 7 நவம்பர்
பாம்பே வெல்வெட் 7 நவம்பர்
Traffic 25 டிசம்பர்
2015 மிஸ்டர் எக்ஸ் விரைவில் வெளியீடு

மேற்கோள்கள்[தொகு]

  1. Lakshman, Nandini (January 15, 2010). "Hollywood Meets Bollywood: Finally, a Love Story?". Time இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 17, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130817113933/http://www.time.com/time/world/article/0,8599,1952815,00.html. பார்த்த நாள்: December 19, 2017. 
  2. "Disney Elevates Key Fox Executives in Asia Restructuring". The Hollywood Reporter (in ஆங்கிலம்). 2 April 2019. பார்க்கப்பட்ட நாள் 18 April 2019. Star India CEO Sanjay Gupta will be Disney's country manager of India and will also have direct responsibility for the Indian studio business, Fox Star Studios.
  3. "Disney Elevates Key Fox Executives in Asia Restructuring". The Hollywood Reporter (in ஆங்கிலம்). April 2, 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-04-18. Star India CEO Sanjay Gupta will be Disney's country manager of India and will also have direct responsibility for the Indian studio business, Fox Star Studios.

வெளி இணைப்புகள்[தொகு]