மாசபிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Mashable, Inc.[1][2]
வகைதனியார்[3][4]
Genreசெய்தி
நிறுவியதுயூலை 2005
நிறுவனர்பீட் காஷ்மோர்
தலைமையகம்நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
முக்கிய நபர்கள்Pete Cashmore, முதன்மை செயல் அதிகாரி
Adam Ostrow, Editor-in-Chief
Ben Parr, Co-Editor
உரிமையாளர்மாசபிள்
தொழில் புரிவோர்35
Slogan"The Social Media Guide"
இணையத்தளம்www.mashable.com
இணையத்தள வகைசெய்தி, வலைப்பதிவுகள்
மொழிஆங்கிலம், பிரெஞ்சு
தற்போதைய நிலைActive

மாசபிள் (Mashable) என்பது சமூக ஊடகம் பற்றிய செய்திகளை தொகுக்கும் ஒரு வலைப்பதிவு ஆகும். சமூக ஊடகம் பற்றிய செய்திகளோடு நகர்வு, இணைப்பு நிகழ்படங்கள், வணிகம், வலைத்தள விருத்தி, தொழில்நுட்பம், கருவிகள் போன்ற துறைகள் சார்ந்த செய்திகளையும் வெளியிடுகிறது. உலகில் அதிகம் வாசிக்கப்படும் வலைத்தளங்களில் இதுவும் ஒன்று ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. [1]
  2. [2]
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-10-27. பார்க்கப்பட்ட நாள் 2011-01-27.
  4. [3]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாசபிள்&oldid=3567069" இலிருந்து மீள்விக்கப்பட்டது