குலாம் அகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குலாம் அஹமட்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து மு.த.து
ஆட்டங்கள் 22 98
ஓட்டங்கள் 192 1379
மட்டையாட்ட சராசரி 8.72 14.36
100கள்/50கள் -/1 -/5
அதியுயர் ஓட்டம் 50 90
வீசிய பந்துகள் 5650 24263
வீழ்த்தல்கள் 68 407
பந்துவீச்சு சராசரி 30.17 22.57
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
4 32
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 9
சிறந்த பந்துவீச்சு 7/49 9/53
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
11/- 57/-
மூலம்: [1]

குலாம் அகமது (Ghulam Ahmed, பிறப்பு: சூலை 4. 1922) - இறப்பு அக்டோபர் 28. 1998), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை 22 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 98 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். 1948 இலிருந்து 1958 வரை இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய தேசிய அணியின் முன்னாள் அணித் தலைவராகவும் 1958 இல் பணியாற்றியவர்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gupta, Abhijit Sen (2022-07-03). "The legend of Ghulam Ahmed turns 100; he was like Caeser, not born again". The Siasat Daily (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-22.
  2. India v Pakistan, Delhi 1952-53
  3. India v Australia, Calcutta 1956-57
"https://ta.wikipedia.org/w/index.php?title=குலாம்_அகமது&oldid=3890208" இலிருந்து மீள்விக்கப்பட்டது