உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பிரான்சு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இந்தியா, பாக்கித்தான், இசுரேல் ஆகியவை அணுகுண்டு வைத்திருப்பதாக நம்பபட்டாலும் அதிகாரபூர்வமாக அணு ஆயுத நாடுகள் என ஒத்துக்கொள்ளப்ப்படவில்லை.--குறும்பன் 01:06, 29 ஆகஸ்ட் 2010 (UTC)

மேலும் பிரான்ஸ் உலகில் அங்கீகரிக்கப்பட்ட 8 அணு சக்தி நாடுளில் ஒன்று. என்பது மேலும் பிரான்ஸ் உலகில் அங்கீகரிக்கப்பட்ட 5 அணு சக்தி நாடுளில் ஒன்று. என இருக்கவேண்டும் என கருதுகிறேன். --குறும்பன் 01:09, 29 ஆகஸ்ட் 2010 (UTC)

இத்தலைப்பு விக்கிப்பீடியா பெயரிடல் மரபின் பண்புகளுக்கு முரணாக உள்ளது. பிரான்ஸ் என்ற சொல் அனைவரும் அடையாளம் கண்டுகொள்ளும் சொல்லாகவும் அதுகுறித்தக் கட்டுரைகளைத் தொகுக்கும்போது பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் சொல்லாகவும் உள்ளது. எனவே தலைப்பை பிரான்ஸ் என்று மாற்றுவதே சரி. GangadharGan26 (பேச்சு) 07:05, 25 செப்டம்பர் 2019 (UTC)

Start a discussion about பிரான்சு

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பிரான்சு&oldid=2806833" இலிருந்து மீள்விக்கப்பட்டது