உதயமாகிறது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உதயமாகிறது
இயக்கம்ரஞ்சித்
தயாரிப்புவிமல் குமார்
ஜெய் முருகன் ஆர்ட் பிலிம்ஸ்
இசைஏ. ஏ. ராஜ்
நடிப்புசங்கர்
சிவரஞ்சனி
வெளியீடுநவம்பர் 28, 1981
நீளம்3173 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உதயமாகிறது 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சங்கர், சிவரஞ்சனி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உதயமாகிறது&oldid=3948134" இலிருந்து மீள்விக்கப்பட்டது