குளோரால் சயனோ ஐதரின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளோரால் சயனோ ஐதரின்
Chloral cyanohydrin
பெயர்கள்
வேறு பெயர்கள்
குளோரால் சயனைதரின்
குளோரால் ஐதரோசயனேட்டு
குளோரால் ஐதரோசயனைடு
டிரைகுளோரோ அசிட்டால்டிகைடுசயனோ ஐதரின்
டிரைகுளோரோ அசிட்டோநைட்ரைல்
இனங்காட்டிகள்
513-96-2 Y
ChemSpider 91916
EC number 208-177-8
InChI
  • InChI=1S/C3H2Cl3NO/c4-3(5,6)2(8)1-7/h2,8H
    Key: UFVLRHXFRXZBHS-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 101730
  • C(#N)C(C(Cl)(Cl)Cl)O
UNII H4V24O06Q6
பண்புகள்
C3H2Cl3NO
வாய்ப்பாட்டு எடை 174.41 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
உருகுநிலை 61 °C (142 °F; 334 K)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

குளோரால் சயனோ ஐதரின் (Chloral cyanohydrin) என்பது C3H2Cl3NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டிரைகுளோரோ அசிட்டால்டிகைடான இது குளோரால் சயனைதரின், குளோரால் ஐதரோசயனேட்டு, குளோரால் ஐதரோசயனைடு, டிரைகுளோரோ அசிட்டால்டிகைடுசயனோ ஐதரின், டிரைகுளோரோ அசிட்டோநைட்ரைல் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. வரலாற்று ரீதியாக மருத்துவ நோக்கங்களுக்காக ஐதரசன் சயனைடு தயாரிப்பதற்கான மூலப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டது.[1] குளோரல் சயனோ ஐதரினை உள்ளிழுக்க நேர்ந்தால் நச்சுத்தன்மை விளைவுகளை சந்திக்க நேரிடும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. The newer remedies: a reference manual for physicians, pharmacists & students - Digital Collections - National Library of Medicine. 1896.
  2. Report upon certain gases and vapours and their physiological effect. London : H.M.S.O. 1918.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரால்_சயனோ_ஐதரின்&oldid=3923494" இலிருந்து மீள்விக்கப்பட்டது