ஊருக்கு உபதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊருக்கு உபதேசம்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புகே. எஸ். ஸ்ரீநிவாசன்
எஸ். சிவராமன்
வாசன் பிரதர்ஸ்
இசைவிஜயானந்த்
நடிப்புவிசு
ஊர்வசி
வெளியீடுபெப்ரவரி 24, 1984
நீளம்3959 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஊருக்கு உபதேசம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விசு, ஊர்வசி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊருக்கு_உபதேசம்&oldid=3948243" இலிருந்து மீள்விக்கப்பட்டது