பவானி லால் வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவானி லால் வர்மா
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1991–1996
முன்னையவர்திலிப் சிங் ஜூடியோ
பின்னவர்மன்ஹாரன் லால் பாண்டே
தொகுதிஜஞ்ச்கிர்-சம்பா மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1926-01-12)12 சனவரி 1926
பாகராப், பிலாஸ்பூர் மாவட்டம், மத்திய மாகாணம் மற்றும் பேரர், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போதைய சத்தீசுகர், இந்தியா)
இறப்பு30 திசம்பர் 2000(2000-12-30) (அகவை 74)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ஆசா லதா
பிள்ளைகள்ஐந்து மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள்
மூலம்: [1]

பவானி லால் வர்மா (Bhawani Lal Verma) (12 ஜனவரி 1926 - 30 டிசம்பர் 2000) ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] [3]

டாக்டர் வினய் குமார் பதக்குடன் இணைந்து "ஹிந்தி கா சம்பூர்ண வியாகரன்", "சத்தீஸ்கர்ஹி கா சம்பூர்ண வியாகரன்" போன்ற பல புத்தகங்களை வர்மா எழுதினார்.

வர்மா 30 டிசம்பர் 2000 அன்று தனது 74வது வயதில் இறந்தார். [4] இவரது மகன்களில் ஒருவரான டாக்டர். வினோத் குமார் வர்மா, இலக்கியத்திற்குப் பங்களிப்புச் செய்த ஒரு சிறந்த ஆளுமையும் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. India. Parliament. Lok Sabha (1992). Who's who. Parliament Secretariat. p. 836. பார்க்கப்பட்ட நாள் 19 December 2020.
  2. India. Parliament. Lok Sabha (2001). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. p. 21. பார்க்கப்பட்ட நாள் 19 December 2020.
  3. "Elections.in". https://www.elections.in/chhattisgarh/parliamentary-constituencies/janjgir-champa.html. பார்த்த நாள்: 2 September 2021. 
  4. Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 2001. p. 21. பார்க்கப்பட்ட நாள் 7 December 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவானி_லால்_வர்மா&oldid=3831171" இலிருந்து மீள்விக்கப்பட்டது