மோகோல்
Appearance
மோகோல் | |
---|---|
ஆள்கூறுகள்: 17°49′00″N 75°40′00″E / 17.8167°N 75.6667°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | சோலாப்பூர் |
அரசு | |
• நிர்வாகம் | பேரூராட்சி |
ஏற்றம் | 455 m (1,493 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 27,833 |
மொழி | |
• அலுவல் | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | MH 13 |
மோகோல் (Mohol), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்திலுள்ள சோலாப்பூர் மாவட்டத்தின் தெற்கில் அமைந்த மோகோல் தாலுகாவின்[1] நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும்.
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இந்நகரத்தின் மக்கள் தொகை 27,833 ஆகும். அதில் ஆண்கள் 14192 மற்றும் பெண்கள் 13641 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12.74% ஆகவுள்ளனர். எழுத்தறிவு 83.32% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,583 மற்றும் 423 ஆகவுள்ளனர்.[2]