பேச்சு:அப்பம்
அப்பம் ஆப்பம் தெளிவு படுத்தவும். நன்றி. --சத்திரத்தான் (பேச்சு) 11:55, 16 சனவரி 2022 (UTC)
அப்பம்-ஆப்பம்[தொகு]
அப்பம் - பணியார வகை ஆப்பம் - தோசை வகை. Elango (பேச்சு) 13:12, 16 சனவரி 2022 (UTC)
- தகவலுக்கு நன்றி. மேற்கூறிய கருத்தின்படி இக்கட்டுரையின் தலைப்பு ஆப்பம் என்றுதானே இருக்கவேண்டும்.--சத்திரத்தான் (பேச்சு) 14:02, 16 சனவரி 2022 (UTC)
ஆம் ஐயா. Elango (பேச்சு) 14:11, 16 சனவரி 2022 (UTC)