சேரன்தீவு நீலமாணிக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேரன்தீவு நீலமாணிக்கம்
கல் வகைநீலமாணிக்கம்
எடைca. 510 கிலோகிராம்கள் (2,600,000 காரட்டுகள்)
நிறம்பழுப்பு நிலம்
மூல நாடுஇலங்கை
கணப்பிடப்பட்ட பெறுமதிUS$10,000

சேரன்தீவு நீலமாணிக்கம் (Serendipity Sapphire) என்பது பூமியில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய நட்சத்திர மாணிக்க கொத்தணி ஆகும். இது அண்ணளவாக 510 கி.கி (2,600,000 கரட்) அளவுள்ளது. இக்கொத்தணி ஆனது இரத்தினபுரி மாவட்டத்தில் ககவத்த என்ற இடத்தில் 2021 சூலை 21 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பானது அண்ணளவாக 100 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகும். பின்னர்இ இது தேசிய இரத்தினம் மற்றும் நகை ஆணையத்தால் $10,000 என மதிப்பிடப்பட்டதுஇ மேலும் இந்த இரத்தினம் பழங்கால மதிப்பை மட்டுமே கொண்டுள்ளது என்று கூறினார்.[1] இக்கொத்தணி 100 செ.மீ நீளமும், 72 செ.மீ அகலமும், 50 செ.மீ உயரமும் உடையது.[2][3]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Serendipity Sapphire: world's largest star sapphire cluster". thesrilanka.lk. பார்க்கப்பட்ட நாள் 22 May 2024.
  2. "Sri Lanka", Encyclopedia of the World's Coastal Landforms, Springer Netherlands: 1071–1076, 2010, பார்க்கப்பட்ட நாள் 2021-10-23
  3. Durrani, Matin (2016-05). "Serendipity counts". Physics World 29 (5): 15–15. doi:10.1088/2058-7058/29/5/27. பன்னாட்டுத் தர தொடர் எண்:0953-8585. http://dx.doi.org/10.1088/2058-7058/29/5/27. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேரன்தீவு_நீலமாணிக்கம்&oldid=3961018" இலிருந்து மீள்விக்கப்பட்டது