டி. பி. ஆர். செல்வம்
டி. பி. ஆர். செல்வம் | |
---|---|
முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 2011–2016 | |
முன்னையவர் | பி. ஆறுமுகம் |
தொகுதி | மண்ணாடிப்பட்டு |
துணை சபாநாயகர் | |
பதவியில் 2011 | |
முன்னையவர் | ஏ. குமார் @ கிருஷ்ணன் |
பின்னவர் | incumbent |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2016 | |
பின்னவர் | நமச்சிவாயம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இரா. செல்வம் 14 மே 1971 புதுச்சேரி |
அரசியல் கட்சி | அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் |
வாழிடம்(s) | திருக்கண்ணூர், புதுச்சேர் |
தொழில் | அரசியல்வாதி |
டி. பி. ஆர். செல்வம் (T. P. R. Selvame) என்பவர் அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரசைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2016ல் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலிலும், 2011ல் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலிலும் மண்ணாடிப்பட்டு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "T P R SELVAM (Winner) MANNADIPET (PUDUCHERRY)". My Neta. பார்க்கப்பட்ட நாள் 26 August 2020.
- ↑ "Tussle in Puducherry Congress for the top job". New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 26 August 2020.
- ↑ "Congress-DMK alliance wins Puducherry". பிசினஸ் ஸ்டாண்டர்ட். பார்க்கப்பட்ட நாள் 26 August 2020.
- ↑ "AINRC members speak in different voices on L-G". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 26 August 2020.