ராஜேந்திரன் (ஆண்டிமடம்)
ராஜேந்திரன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிமடம் தொகுதியிலிருந்து, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
குறிப்புகள்[தொகு]
- ↑ "1996 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.