பேச்சு:பிக் பாஸ் தமிழ் 3
Appearance
பயனுள்ள தகவல்களா?[தொகு]
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பற்றி இவ்வளவு தகவலுடன் குறிப்பாக ஒவ்வொரு நாளும் நடந்தவற்றை எழுதுவது தேவைதானா என எண்ணுகிறேன். இதனால் தேவையற்ற ஒரு விளம்பரத்தையும் முக்கியத்துவத்தையும் விக்கிப்பீடியாவில் அளிக்கிறோமோ எனத் தோன்றுகிறது. பொழுதுபோக்கும் ஒரு அம்சம்தான் என்றாலும் இது கலைக்களஞ்சியத்தில் இடம்பெறும்வகையில் உள்ளிருக்கும் தகவல்கள் முக்கியமா என யோசிக்கிறேன். (ஆங்கில விக்கியிலும் கேட்டுள்ளேன்) -நீச்சல்காரன் (பேச்சு) 07:13, 2 சூலை 2019 (UTC)
- இருப்பதில் தவறில்லை. விளம்பரமாகவும் தோன்றவில்லை.--Kanags \உரையாடுக 08:35, 2 சூலை 2019 (UTC)