குளோரோசோமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளோரோசோமன்
Chlorosoman
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-[குளோரோ(மெத்தில்)பாசுப்போரைல்]ஆக்சி-2,2-டைமெத்தில்பியூட்டேன்
வேறு பெயர்கள்
பினாகோலைல் மெத்தில்பாசுப்போனோகுளோரிடேட்டு
இனங்காட்டிகள்
7040-57-5
InChI
  • InChI=1S/C7H16ClO2P/c1-6(7(2,3)4)10-11(5,8)9/h6H,1-5H3
    Key: XVNBZVNXJMOQEX-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 145983
  • CC(C(C)(C)C)OP(=O)(C)Cl
பண்புகள்
C7H16ClO2P
வாய்ப்பாட்டு எடை 198.63 g·mol−1
1,030 மி.கி/லி[1]
ஆவியமுக்கம் 0.207 மி.மீ பாதரசம்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

குளோரோசோமன் (Chlorosoman) என்பது C7H16ClO2P என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சோமன் என்ற சேர்மத்தின் குளோரின் ஒத்த சேர்மமாக இது கருதப்படுகிறது. உயர் நச்சுத்தன்மை மிக்க கரிம பாசுப்பரசு சேர்மமாக குளோரோசோமனை வகைப்படுத்துகிறார்கள். சோமன் நரம்புக் கடத்தி முகவர்களைத் தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாக குளோரோசோமன் பயன்படுகிறது [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 National Center for Biotechnology Information. "Chlorosoman - PubChem Compound Database". பார்க்கப்பட்ட நாள் 2018-05-26.
  2. Quagliano, Javier; Witkiewicz, Zygfryd; Sliwka, Ewa; Neffe, Slawomir (2018). "Precursors of Nerve Chemical Warfare Agents with Industrial Relevance: Characteristics and Significance for Chemical Security". Chemistryselect 3 (10): 2703–2715. doi:10.1002/slct.201702763. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரோசோமன்&oldid=3850393" இலிருந்து மீள்விக்கப்பட்டது