சந்தானம் (திரைப்படம்)
சந்தானம் | |
---|---|
இயக்கம் | சி. வி. ரங்கநாத தாஸ் எல். வி. பிரசாத் (மேற்பார்வை) |
தயாரிப்பு | சி. வி. ரங்கநாத தாஸ் |
கதை | தஞ்சை டி. கே. கோவிந்தன் (வசனம்) |
இசை | எஸ். தட்சிணாமூர்த்தி |
நடிப்பு | அக்கினேனி நாகேஸ்வர ராவ் சாவித்திரி |
ஒளிப்பதிவு | ரஹ்மான் பிரசாத் ராஜாமணி |
படத்தொகுப்பு | பி. வி. மாணிக்கம் |
கலையகம் | சாதனா பிலிம்ஸ் |
வெளியீடு | 1956[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சந்தானம் 1956 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ரங்கநாத தாஸ் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், எஸ். வி. ரங்கராவ், ரேலங்கி, சாவித்திரி, ஸ்ரீரஞ்சனி, குசும் குமாரி ஆகியோர் நடித்திருந்தனர். இதே தலைப்பில் 1955 ஆம் ஆண்டு வெளியான தெலுங்குப் படத்தின் தமிழ்ப் பதிப்பே இத்திரைப்படமாகும். எஸ். தட்சிணாமூர்த்தி இசையமைத்திருந்தார்.
தமிழ்ப் பதிப்புக்கு தஞ்சை டி. கே. கோவிந்தன் வசனமும், குயிலன் பாடல்களும் எழுதினார்கள்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-08-26. பார்க்கப்பட்ட நாள் 2018-02-10.