மொம்பாசா

ஆள்கூறுகள்: 4°03′S 39°40′E / 4.050°S 39.667°E / -4.050; 39.667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொம்பாசா
Mombasa
நகரம்
கடிகாரச் சுற்றில்: இயேசு கோட்டை, நகர மண்டபம், பழைய நகரம், நியாலி கடற்கரை, சூரிய மறைவு
கடிகாரச் சுற்றில்: இயேசு கோட்டை, நகர மண்டபம், பழைய நகரம், நியாலி கடற்கரை, சூரிய மறைவு
குறிக்கோளுரை: Utangamano kwa Maendeleo
(அபிவிருத்திக்காக ஒற்றுமை)
மொம்பாசா Mombasa is located in கென்யா
மொம்பாசா Mombasa
மொம்பாசா
Mombasa
மொம்பாசாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 4°03′S 39°40′E / 4.050°S 39.667°E / -4.050; 39.667
நாடு Kenya
மாவட்டம்மொம்பாசா மாவட்டம்
அமைப்புகிபி 900
ஏற்றம்
50 m (160 ft)
மக்கள்தொகை
 (2016)
 • மொத்தம்12,00,000[1]
இனம்Mombasite
நேர வலயம்ஒசநே+3 (கிஆநே)
Area code020
இணையதளம்mombasa.go.ke

மொம்பாசா (Mombasa) கென்யாவின் கரையோர நகரம் ஆகும். இது தலைநகர் நைரோபிக்கு அடுத்ததாக நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும்.[2] இந்நகரத்தின் அண்ணளவான மக்கள் தொகை 1.2 மில்லியன் (2016) ஆகும்.[1] மொம்பாசா நகரம் மொம்பாசா மாவட்டத்தின் ஒரு தொகுதியாக நிருவகிக்கப்படுகிறது. சுவாகிலி மொழி பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது.

மொம்பாசா நகரம் மிகபெரிய துறைமுகத்தையும் பன்னாட்டு வானூர்தி நிலையத்தையும் கொண்டுள்ளது. இது ஒரு சிறந்த சுற்றுலா தலமும், வரலாற்று ரீதியாக புகழ் பெற்ற வணிக மையமாகவும் திகழ்கிறது.[3] இதனால் முன்னர் பல நாடுகள் இதனை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொம்பாசா&oldid=3481279" இலிருந்து மீள்விக்கப்பட்டது