பி. ஆர். மனோகர்
Appearance
பி. ஆர். மனோகர் | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | தேசிய முற்போக்கு திராவிட கழகம் |
வாழிடம்(s) | தமிழ்நாடு, இந்தியா |
வேலை | அரசியல் |
பி. ஆர். மனோகர் ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 2011 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சோளிங்கர் தொகுதியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]
வகித்த பதவிகள்[தொகு]
சட்டமன்ற உறுப்பினராக[தொகு]
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
2011 | சோளிங்கர் | தேசிய முற்போக்கு திராவிட கழகம் |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-05-07.