யனோமாமி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Yanomamö
Yąnomamɨ
நாடு(கள்)வெனிசுவேலா, பிரேசில்
பிராந்தியம்ஓரினோகோMavaca; Amazonas
இனம்Yanomami
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
20,000  (2000–2006)[1]
Yanomam
  • Yanomamö
பேச்சு வழக்கு
Cobari (Kobali)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3guu
மொழிக் குறிப்புyano1261[2]

யனோமாமி மொழி இது வெனிசுவேலா நாட்டின் தெற்குப்பகுதிக் காடுகள் மற்றும் பிரேசில் நாட்டின் வடக்குப்பகுதிக் காடுகளில் வாழும் பழங்குடிமக்கள் பேசும் மொழியாகும். இவர்களை யனோமாமி மக்கள் என்று அழைக்கிறார்கள். இவற்றில் தோராய கணக்குப்படி 20,000 மக்கள் பேசுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலான மக்களுக்கு இந்த மொழியைத்தவிர வேறு எந்த மொழியும் தெரிவதில்லை. இவை தற்காலங்களில் இலக்கண விளக்கத்தோடு தொகுக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Yanomamö at Ethnologue (18th ed., 2015)
  2. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Yanomamö". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யனோமாமி_மொழி&oldid=2915450" இலிருந்து மீள்விக்கப்பட்டது