பாலியல் நெறிபிறழ்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலியல் நெறிபிறழ்வு
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புமனநோய் மருத்துவம்
ஐ.சி.டி.-10F65.{{{3}}}
ம.பா.தD010262

பாலியல் நெறிபிறழ்வு அல்லது பாலியல் வழிபிறழ்தல் (Paraphilia) என்பது பிறழ்வான பொருட்கள், சூழ்நிலைகள் அல்லது தனிப்பட்டவர்கள் மீதான ஆர்வமிக்க பாலியல் தூண்டலின் அனுபவமாகும்.[1]

பாலியல் நெறிபிறழ்வுக்கும் வழமைக்கு மாறான பாலியல் விருப்பத்திற்கும் இடையேயான வரையறுக்கப்பட்ட எல்லை பற்றி இதுவரை எவ்வித பொதுக்கருத்தும் இல்லை.[2][3] நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாடு அல்லது மனக்கோளாறு நோய்க்குறி, புள்ளிவிபரக் கையேடு போன்ற நோய்க்குறி கையேடுகளில் பட்டியலிடப்பட வேண்டிய பாலியல் நெறிபிறழ்வுகள் எவை என்பதில் பல கருத்துக்களும் விவாதங்களும் உள்ளனு.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. American Psychiatric Association (சூன் 2000). Diagnostic and Statistical Manual of Mental Disorders-IV (Text Revision). Arlington, VA, USA: American Psychiatric Publishing, Inc. pp. 566–76. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1176/appi.books.9780890423349. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89042-024-9.
  2. Joyal, Christian C. (2014-06-20). "How Anomalous Are Paraphilic Interests?". Archives of Sexual Behavior 43 (7): 1241–1243. doi:10.1007/s10508-014-0325-z. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-0002. http://link.springer.com/article/10.1007/s10508-014-0325-z. 
  3. The Journal of Sexual Medicine - Volume 12, Issue 2 - February 2015 - Wiley Online Library. doi:10.1111/jsm.2015.12.issue-2/issuetoc. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/jsm.2015.12.issue-2/issuetoc. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Paraphilias
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலியல்_நெறிபிறழ்வு&oldid=3193069" இலிருந்து மீள்விக்கப்பட்டது