கனவாழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனவாழை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Commelinids
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
இனம்:
C. benghalensis
இருசொற் பெயரீடு
Commelina benghalensis
L.
வேறு பெயர்கள்

கனவாழை, கானான்வாழை என்று அழைக்கப்படும் சிறு தாவரம் ஒரு வெப்ப மண்டல தாவரம் ஆகும். இவை ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களில் மூலிகைச்செடியாக இருந்து உதவுகிறது. மேலும் ஹவாய், மேற்கு இந்திய தீவுகள், வட அமெரிக்கா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. இதன் இலை மூலிகை மருந்தாக பயன்படுகிறது.

வாழ்விடம்[தொகு]

இந்தியா நாட்டில் ஹைதரபாத் என்ற இடத்தில் காணப்பட்ட கனவாழையின் தோற்றம்

இவை ஆசியா ஆப்பிரிக்கா போன்ற வெப்ப மண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதில் செழித்து வளரும் தன்மைகொண்டது. சீனா நாட்டில் இந்த தாவரம் ஈரமான் பகுதிகளில் கடலுக்கு அருகில் 2300 கீட்டர் தொலைவில் வளரும் தன்மைகொண்டது. மேலும் ஜப்பான் நாட்டின் பலதீவுகளிலும் காணபடுகிறது.

மேற்கோள்[தொகு]

  1. 1.0 1.1 Schumann, Karl Moritz (1895). "Commelinaceae". In Engler, Adolf (ed.). Die Pflanzenwelt Ost-Afrikas und der Nachbargebiete (in German). Vol. C. Berlin: D. Reimer. pp. 134–137. {{cite book}}: Unknown parameter |chapterurl= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  2. Hasskarl, Justus Karl (1867). "Commelinaceae". In Schweinfurth, Georg (ed.). Beitrag zur Flora Aethiopiens (in German). Berlin: G. Reimer. pp. 206–214. {{cite book}}: Unknown parameter |chapterurl= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  3. Clarke, C.B. (1901). "Commelinaceae". In W. T. Thiselton-Dyer (ed.). Flora of Tropical Africa. Vol. 8(1). London: Lovell Reeve & Co. p. 54.
  4. Clarke, C. B. (1881). "Commelinaceae". Monographiae Phanerogamarum Prodromi (in Latin). Vol. 3. Paris: G. Masson. pp. 113–324. {{cite book}}: Unknown parameter |editors= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  5. Faden, Robert B. (2012), "Commelinaceae", in Beentje, Henk (ed.), Flora of Tropical East Africa, Richmond, Surrey: Royal Botanic Gardens, Kew, pp. 200–203, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84246-436-6
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனவாழை&oldid=3851015" இலிருந்து மீள்விக்கப்பட்டது