பேச்சு:சத்ருகன் பிரசாத் சின்கா
மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்ருகன் பிரசாத் சின்கா என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
அண்டன்: இந்த தகவலை மக்களவையின் இணையதளத்தில் இருந்து எடுத்துள்ளேன். மக்களின் பார்வைக்காக அரசு வெளியிடுகின்ற இது போன்ற அரசு தளங்களை சான்றாக காட்டலாம் தானே? தளத்தில் இருந்து பெரும்பாலான தகவல்களை எடுத்துள்ளேன். இது பதிப்புரிமையின்கீழ் வருமா? :( -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:52, 23 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
- இதனை சான்றாகக் காட்டலாம். அப்படியே பிரதி செய்யாது வேறு நடையில் பயன்படுத்தியிருப்பதால் பதிப்புரிமைச் சிக்கல் இல்லை. ஆயினும், இவ்வாறான சூழ்நிலையில் அத்தளங்களின் பதிப்புரிமையை அறிதல் நன்று. --AntonTalk 13:54, 26 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
- சரி. அவற்றின் பதிப்புரிமையை எப்படி அறிவது? பொதுமக்கள் பார்வைக்கு ஏற்ப வைக்கப்படும் அரசு ஆவணங்கள் பொதுவாக எந்த பதிப்புரிமையின்கீழ் வரும்? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:12, 26 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
- பொதுவாக இணையத்தளத்தின் அடியிலோ அல்லது ஏதோனும் பக்கத்திலோ குறிப்பு இருக்கும். இதற்கு இங்கு உள்ளது. அரசு ஆவணங்கள் வாணிய நோக்கு அற்று (non-commercial) பயன்படுத்த வாய்ப்புள்ளது. --AntonTalk 14:30, 26 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
- சரி. அவற்றின் பதிப்புரிமையை எப்படி அறிவது? பொதுமக்கள் பார்வைக்கு ஏற்ப வைக்கப்படும் அரசு ஆவணங்கள் பொதுவாக எந்த பதிப்புரிமையின்கீழ் வரும்? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:12, 26 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சத்ருகன்_பிரசாத்_சின்கா&oldid=3964641" இலிருந்து மீள்விக்கப்பட்டது