பேச்சு:சத்ருகன் பிரசாத் சின்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அண்டன்: இந்த தகவலை மக்களவையின் இணையதளத்தில் இருந்து எடுத்துள்ளேன். மக்களின் பார்வைக்காக அரசு வெளியிடுகின்ற இது போன்ற அரசு தளங்களை சான்றாக காட்டலாம் தானே? தளத்தில் இருந்து பெரும்பாலான தகவல்களை எடுத்துள்ளேன். இது பதிப்புரிமையின்கீழ் வருமா? :( -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:52, 23 அக்டோபர் 2014 (UTC)

இதனை சான்றாகக் காட்டலாம். அப்படியே பிரதி செய்யாது வேறு நடையில் பயன்படுத்தியிருப்பதால் பதிப்புரிமைச் சிக்கல் இல்லை. ஆயினும், இவ்வாறான சூழ்நிலையில் அத்தளங்களின் பதிப்புரிமையை அறிதல் நன்று. --AntonTalk 13:54, 26 அக்டோபர் 2014 (UTC)
சரி. அவற்றின் பதிப்புரிமையை எப்படி அறிவது? பொதுமக்கள் பார்வைக்கு ஏற்ப வைக்கப்படும் அரசு ஆவணங்கள் பொதுவாக எந்த பதிப்புரிமையின்கீழ் வரும்? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:12, 26 அக்டோபர் 2014 (UTC)
பொதுவாக இணையத்தளத்தின் அடியிலோ அல்லது ஏதோனும் பக்கத்திலோ குறிப்பு இருக்கும். இதற்கு இங்கு உள்ளது. அரசு ஆவணங்கள் வாணிய நோக்கு அற்று (non-commercial) பயன்படுத்த வாய்ப்புள்ளது. --AntonTalk 14:30, 26 அக்டோபர் 2014 (UTC)