சூலமங்கை, தஞ்சாவூர் மாவட்டத்தில் பசுபதிகோயில் புகைவண்டி நிலையத்திற்குத் தெற்கில் 100 மீ. தொலைவில் உள்ளது. [1]
சக்கராப்பள்ளி சப்தஸ்தானத்தில் இவ்வூரிலுள்ள கோயில் மூன்றாம் இடத்தைப் பெறுகிறது. [1] [1]