பேச்சு:சங்கிலி விளையாட்டு
Appearance
அன்புள்ள ஆதவன். வாழ்த்துக்கள். அகவை 13. விக்கியில் இணைந்து 21 நாள். தந்தையின் உதவி. தந்தை தக்க வழியில் ஆற்றுப்படுத்துகிறார். அனைவருக்கும் வாழ்த்துக்கள். கட்டுரையில் மேற்கோள் நூல் காட்டப்பட்டுள்ளது. அது 'ஆடு' என்றுதான் கூறுகிறது. 'பசு' என மாற்றியுள்ளீர்கள். இது முறை அன்று. கட்டுரையைத் திருத்தும்போது அதனை மாற்றக்கூடாது. எனினும் உங்கள் கருத்தை இணைக்கலாம். எப்படி இணைக்க வேண்டும் எனக் காட்டியுள்ளேன். பின்பற்றுதல் நலம். இன்றேல் (?) அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 20:10, 8 ஏப்ரல் 2013 (UTC)