பேச்சு:வெசுட்டர்ன் படிவு
ஆங்கில விக்கியில் உள்ள சில படங்களை இங்கே தக்க விளக்கங்களுடன் சேர்க்கலாம். பார்க்கவும்: http://en.wikipedia.org/wiki/Western_blot
--செல்வா 02:21, 26 ஜனவரி 2010 (UTC)
அன்பின் செல்வா,
இப்படங்களை இக்கட்டுரையில் சேர்ப்பதற்கு முயற்சித்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. இப்படங்களை சேர்த்தால் மகிழ்ச்சியே.
-- மகிழ்நன் 03:56, 26 ஜனவரி 2010 (UTC)