வள்ளாள மகாராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வள்ளாள மகாராஜா
இயக்கம்சி. எஸ். யு. சங்கர்
தயாரிப்புவேல் பிக்சர்ஸ்
நடிப்புஎம். எம். தண்டபாணி தேசிகர்
சி. எஸ். செல்வரத்தினம்
எம். ராமசாமி பிள்ளை
எம். கோவிந்தராஜா பிள்ளை
எல். நாராயண ராவ்
வி. எம். ஏழுமலை
எம். தேவசேனா
டி. கே. கண்ணம்மா
ராஜேஸ்வரி
வி. ராஜம்
வெளியீடு1937
ஓட்டம்.
நீளம்16750 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வள்ளாள மகாராஜா 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. எஸ். யு. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். எம். தண்டபாணி தேசிகர், சி. எஸ். செல்வரத்தினம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

உசாத்துணை[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-10-27. பார்க்கப்பட்ட நாள் 2016-11-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளாள_மகாராஜா&oldid=3948951" இலிருந்து மீள்விக்கப்பட்டது