பேச்சு:செஞ்சந்தனம்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் பெப்ரவரி 8, 2012 அன்று வெளியானது. |
செம்மரம் எதிர் செஞ்சந்தனம்[தொகு]
அண்மைச்செய்திகளில் இது செம்மரம் என்று குறிக்கப்படுகிறது. இரண்டு கட்டுரைகளிலும் உரிய முறையில் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 17:49, 8 ஏப்ரல் 2015 (UTC)
- ஆங்கிலச் செய்தி: Red sandalwood smugglers were gunned down by police. Red sandalwood என்பது செஞ்சந்தனம். Indian Redwood என்பது செம்மரம். பார்க்க: பேச்சு:சே மரம் --AntonTalk 18:07, 8 ஏப்ரல் 2015 (UTC)