சின்ன சின்ன வீடு கட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்ன சின்ன வீடு கட்டி
இயக்கம்யுவராஜா
தயாரிப்புபாக்யம் ராஜ்கண்ணு
ஸ்ரீ அம்மன் செர்குயிட்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசுதாகர்
ஜெயம்
வெளியீடுமார்ச்சு 1, 1980
நீளம்3422 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சின்ன சின்ன வீடு கட்டி 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யுவராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், ஜெயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chinna Chinna Veedu Katti - All Songs - Download or Listen Free - JioSaavn" (in அமெரிக்க ஆங்கிலம்). 1978-04-05. பார்க்கப்பட்ட நாள் 2022-04-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_சின்ன_வீடு_கட்டி&oldid=3948875" இலிருந்து மீள்விக்கப்பட்டது