புகுந்த வீடு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புகுந்த வீடு | |
---|---|
இயக்கம் | பட்டு |
தயாரிப்பு | ஜி. சுப்ரமணியம் ஸ்ரீ நவனீஹா பிலிம்ஸ் |
கதை | ஏ. எஸ். பிரகாசம் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் சந்திரகலா |
படத்தொகுப்பு | ஆர். விட்டல் |
வெளியீடு | ஏப்ரல் 13, 1972 |
ஓட்டம் | . |
நீளம் | 3992 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
புகுந்த வீடு 1972-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பட்டு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், சந்திரகலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்[தொகு]
பாடல்கள்[தொகு]
இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை வாலியும் விசித்தராவும் எழுதியிருந்தனர்.