டேவிட் பூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவிட் பூன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டேவிட் கிளாரென்சு பூன்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை புறத்திருப்பம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 325)23 நவம்பர் 1984 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு29 சனவரி 1996 எ. இலங்கை
ஒநாப அறிமுகம் (தொப்பி 80)12 பெப்ரவரி 1984 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாப15 மார்ச் 1995 எ. மேற்கிந்தியத் தீவுகள்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1978–1999டாசுமானியா டைகர்ஸ்
1997–1999தர்கம் கௌன்டி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒரு முத ஏ-தர
ஆட்டங்கள் 107 181 350 313
ஓட்டங்கள் 7,422 5,964 23,413 10,236
மட்டையாட்ட சராசரி 43.65 37.04 44.00 37.49
100கள்/50கள் 21/32 5/37 68/114 9/68
அதியுயர் ஓட்டம் 200 122 227 172
வீசிய பந்துகள் 36 82 1,153 280
வீழ்த்தல்கள் 0 0 14 4
பந்துவீச்சு சராசரி 49.71 66.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/18 2/44
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
99/– 45/– 283/– 82/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, 9 திசம்பர் 2009

டேவிட் கிளாரென்சு பூன் (MBE), (David Clarence Boon, பிறப்பு 29 திசம்பர் 1960, லான்சுடன்,டாஸ்மானியா, ஆத்திரேலியா) ஓர் முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்டாளர். பூனி என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவர் 1984-1995 ஆண்டுகளில் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் பங்கேற்றார். வலது கை துடுப்பாட்டக்காரராகவும் சிலநேரங்களில் வலதுகை புறச்சுற்று பந்து வீச்சாளராகவும் விளையாடினார். முதல் தர விளையாட்டில் டாஸ்மானியாவிற்கும் இங்கிலாந்து கௌன்டி தர்கமுற்கும் விளையாடியுள்ளார்.

வெளியிணைப்புகள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Benaud, Richie (1991). Border & Co: A Tribute To Cricket's World Champions. Hamlyn Australia. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-94-7334-31-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_பூன்&oldid=2720068" இலிருந்து மீள்விக்கப்பட்டது