ஹூபர்ட் ஆஷ்டன்
ஹூபர்ட் ஆஷ்டன் ( Hubert Ashton, பிறப்பு: பிப்ரவரி 13 1898, இறப்பு: சூன் 17 1979), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1921/22 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
வெளி இணைப்பு[தொகு]
ஹூபர்ட் ஆஷ்டன் பரணிடப்பட்டது 2012-03-30 at the வந்தவழி இயந்திரம் கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 29 2011.
பகுப்புகள்:
- இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்கள்
- 1898 பிறப்புகள்
- 1979 இறப்புகள்
- எஸ்செக்ஸ் துடுப்பாட்டக்காரர்கள்
- மெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்
- விசுடென் துடுப்பாட்டக்காரர்கள்
- கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத் துடுப்பாட்டக்காரர்கள்
- ஜென்டில்மென் துடுப்பாட்டக்காரர்கள்
- வடக்கு எதிர் தெற்கு துடுப்பாட்டக்காரர்கள்