ஹசன் பைக்கர்
Appearance
ஹசன் பைக்கர் | |
---|---|
2018 இல் பைக்கர் | |
பிறப்பு | ஹசன் டோகன் பைக்கர் ஜூலை 25, 1991 நியூ புருன்சுவிக், நியூ செர்சி |
மற்ற பெயர்கள் | ஹசன்அபி |
பணி | டுவிட்ச் நேரடி ஒளிபரப்பாளர் அரசியல் விமர்சகர் |
ஹசன் பைக்கர் (Hasan Piker) இணையத்தில் ஹசன்அபி (HasanAbi) என அறியப்படுகிறார். இவர் ஒரு அமெரிக்க டுவிட்ச் நேரடி ஒளிபரப்பாளர் மற்றும் இடதுசாரி அரசியல் விமர்சகர்.[1][2]
பிறப்பு
[தொகு]ஹசன் டோகன் பைக்கர், இவர் நியூ பிரன்சுவிக் நகரில் துருக்கிய பெற்றோருக்கு பிறந்தார் மற்றும் துருக்கியின் இஸ்தான்புல்லில் வளர்ந்தார்.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Socialist Twitch Streamer Says He's Changing Minds". Kotaku (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-09.
- ↑ "How Hasan Piker Took Over Twitch". nytimes.
- ↑ "Hasan Piker". Politicon. பார்க்கப்பட்ட நாள் 2022-03-09.
- ↑ "Can Hasan Piker's Stream of Consciousness Save America?". Highsnobiety (in ஆங்கிலம்). 2021-01-27. பார்க்கப்பட்ட நாள் 2022-03-09.