டுவிட்ச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 

டுவிட்ச்
வலைதளத்தின் தோற்றம்
நிறுவன வகைகிளை நிறுவனம்
வலைத்தள வகைநிகழ்நிலை காணொளி தளம்
முன்னர்ஜஸ்டின்.டிவி[1]:{{{3}}}
சேவைத்தளங்கள்உலகம் முழுவதும்
தோற்றுவித்தவர்
வணிக நோக்கம்ஆம்
பதிவு செய்தல்அவசியமில்லை
வெளியீடுசூன் 6, 2011; 12 ஆண்டுகள் முன்னர் (2011-06-06)
தற்போதைய நிலைசெயலில்
உரலிtwitch.tv


டுவிட்ச் (ஆங்கில மொழி : Twitch) என்பது ஒரு அமெரிக்க நேரலை காணொளி ஓடை சேவையாகும். இந்த சேவை மின் விளையாட்டுகளின் நேரலை ஒளிபரப்பில் கவனம் செலுத்துகிறது. மேலும் இசை ஒளிபரப்புகளையும், கற்பனைவளம் மிக்க படைப்பு உள்ளடக்கங்கள் கொண்ட காணொளிகளையும் இச்சேவை வழங்குகிறது. இது அமேசான்.காம் இன் துணை நிறுவனமான 'டுவிட்ச் இன்டராக்ட்டிவ்' ஆல் இயக்கப்படுகிறது. [2] இது ஜூன் 2011 இல் காணொளி ஓடை தளமான ஜஸ்டின்.டிவி இன் ஒரு கிளை சேவையாக அறிமுகப்படுத்தப்பட்டது. தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை நேரலையாகவோ அல்லது கோரிய நேரத்து காணொளியாகவோ பார்க்கலாம்.

  1. 1.0 1.1 Peters, Jay (19 Nov 2020). "Another Twitch co-founder is leaving the company, leaving only one". The Verge இம் மூலத்தில் இருந்து February 10, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20210210152434/https://www.theverge.com/2020/11/19/21578488/twitch-co-founder-kevin-lin-leaving-coo. 
  2. Wawro, Alex (August 25, 2014). "Amazon to acquire Twitch". Gamasutra. UBM plc. Archived from the original on August 26, 2014. பார்க்கப்பட்ட நாள் August 25, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டுவிட்ச்&oldid=3710842" இலிருந்து மீள்விக்கப்பட்டது