ஸ்பென்சர் காரெட்
Appearance
ஸ்பென்சர் காரெட் | |
---|---|
Spencer Garrett 2019 | |
பிறப்பு | செப்டம்பர் 19, 1963 லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1989–இன்று வரை |
ஸ்பென்சர் காரெட் (Spencer Garrett, பிறப்பு: செப்டம்பர் 19, 1963) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 21, பாபி, டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன், அயன் மேன் 3, தி கப் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சூப்பர்நேச்சுரல் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படங்கள்
[தொகு]- 1997: ஏர் ஃபோர்ஸ் ஒன்
- 1998: பெர்மநேன்ட் மிட்நைட்
- 1998: ஸ்டார்சற்றுக்
- 2001: லவ்லி & அமேசிங்
- 2005: தங்க யு போர் தி ஸ்மோக்கிங்
- 2006: பாபி
- 2008: 21
- 2008: தி லக்கி ஒன்ஸ்
- 2009: டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன்
- 2013: அயன் மேன் 3
- 2015: தி கப்
சின்னத்திரை
[தொகு]- 1990: டாலஸ்
- 1990: 21 ஜம்ப் ஸ்ட்ரீட்
- 1995: பேமிலி மேட்டர்ஸ்
- 2007: சூப்பர்நேச்சுரல்
- 2007: 24
- 2010: லீவரேஜ்