வெல்கம் ஹோம் (2004 திரைப்படம்)
Appearance
வெல்கம் ஹோம் Welcome Home | |
---|---|
இயக்கம் | அன்றியசு குரூபர் |
தயாரிப்பு | வெயிட் ஹெய்டுஷ்கா |
கதை | மார்ட்டின் ரௌகாசு அன்டிரியசு குரூபர் |
நடிப்பு | வொல்ப்காங் எஸ். செக்மேயர் |
ஒளிப்பதிவு | ஹெர்மான் டுன்சென்டோர்பெர் |
வெளியீடு | அக்டோபர் 2004(ஜெர்மன்) 18 மார்ச்சு 2005 (ஆசுத்திரியா) |
ஓட்டம் | 98 நிமிடங்கள் |
நாடு | ஆஸ்திரியா |
மொழி | ஜெர்மன் |
வெல்கம் ஹோம் (Welcome home) என்பது ஆஸ்திரியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். அன்ரஸ் க்ரூபர் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 98 நிமிடங்கள் ஓடும் இத்திரைப்படம் 27வது மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாவில் பங்குபெற்றது.[1]
சான்றுகள்[தொகு]
- ↑ "27th Moscow International Film Festival (2005)". MIFF. Archived from the original on 2013-04-03. பார்க்கப்பட்ட நாள் 2013-04-09.