வெல்கம் ஹோம் (2004 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வெல்கம் ஹோம்
Welcome Home
இயக்குனர்அன்றியசு குரூபர்
தயாரிப்பாளர்வெயிட் ஹெய்டுஷ்கா
கதைமார்ட்டின் ரௌகாசு
அன்டிரியசு குரூபர்
நடிப்புவொல்ப்காங் எஸ். செக்மேயர்
ஒளிப்பதிவுஹெர்மான் டுன்சென்டோர்பெர்
வெளியீடுஅக்டோபர் 2004 (2004-10)(ஜெர்மன்)
18 மார்ச்சு 2005 (ஆசுத்திரியா)
கால நீளம்98 நிமிடங்கள்
நாடுஆஸ்திரியா
மொழிஜெர்மன்

வெல்கம் ஹோம் (Welcome home) என்பது ஆஸ்திரியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். அன்ரஸ் க்ரூபர் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 98 நிமிடங்கள் ஓடும் இத்திரைப்படம் 27வது மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாவில் பங்குபெற்றது.[1]

சான்றுகள்[தொகு]

  1. "27th Moscow International Film Festival (2005)". MIFF. பார்த்த நாள் 2013-04-09.