வினைல்டிரையீத்தாக்சிசிலேன்
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஈத்தேன்டிரையீத்தாக்சிசிலேன்
| |
வேறு பெயர்கள்
டிரையீத்தாக்சிசிலேன்
| |
இனங்காட்டிகள் | |
78-08-0 | |
ChemSpider | 6269 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6516 |
| |
பண்புகள் | |
C8H18O3Si | |
வாய்ப்பாட்டு எடை | 190.31 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.903 கி/செ.மீ3 |
கொதிநிலை | 160–161 °C (320–322 °F; 433–434 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வினைல்டிரையீத்தாக்சிசிலேன் (Vinyltriethoxysilane) என்பது (C2H5O)3SiCH=CH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமசிலிக்கன் சேர்மமாகும். இதுவொரு நிறமற்ற நீர்மமாகும். வினைல் தொகுதி, ஈத்தாக்சிசிலில் தொகுதி என்ற இரண்டு தொகுதிகளுடன் ஓர் இருசெயல் சேர்மமாக இது செயல்படுகிறது. நீர் உணரியான இச்சேர்மம், அதேபோல மூலக்கூற்று சங்கிலிகளுக்கிடையே இணைக்கும் குறுக்கிணைப்பு முகவராகவும் செயல்படுகிறது [1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wolff, Siegfried "Chemical aspects of rubber reinforcement by fillers" Rubber Chemistry and Technology 1996, volume 69, 325-346. எஆசு:10.5254/1.3538376