வினுதா லால்
Appearance
வினுதா லால் | |
---|---|
பிறப்பு | Ashwathy Lal 13 மே 1990 கர்நாடகம், பெங்களூர் |
மற்ற பெயர்கள் | லக்சனா, வினுதா சிங் |
பணி | நடிகை, வடிவழகி, அழகுசாதன நிபுணர் |
செயற்பாட்டுக் காலம் | 1996, 2008-2010, 2014-தற்போது வரை |
வினுத லால் (Vinutha Lal, பிறப்பு அஸ்வதி லால் ) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை வடிவழகி ஆவார். இவர் மலையாள திரைப்படங்களில் நடித்த படங்களுக்காக பெயர் பெற்றவர்.[1] 1981 ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான பரங்கிமலா படத்தை 2014 ஆம் ஆண்டு அதே பெயரில் முறுஆக்கம் செய்யப்பட்ட படத்தில் இவர் நடித்தார், அப்படத்தில் லால் முண்டு உடையில் தங்கா என்ற பெண்ணின் பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.[2]
திரைப்படவியல்
[தொகு]ஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் | மேற்கோள்கள் |
---|---|---|---|---|---|
1996 | அப்பாஜி | கன்னடம் | சிறப்பு தோற்றம் | ||
2008 | நெஞ்சத்தைக் கிள்ளாதே | சுகந்தி | தமிழ் | ||
2008 | மதுரை பொண்ணு சென்னை பையன் | தமிழ் | சிறப்பு தோற்றம் | ||
2009 | பிரமுகன் | ஆரத்தி | மலையாளம் | ||
2010 | தொட்டுப்பார் | கனிமொழி | தமிழ் | ||
2014 | பரங்கிமலா | தங்கா | மலையாளம் | [3] | |
2014 | அகிரவ்வா | தெலுங்கு | [4] | ||
2014 | உல்சா கமிட்டி | ஹரிதா நாயர் | மலையாளம் | [5] | |
2014 | பய்யா பய்யா | சாந்தி | மலையாளம் | [6] | |
2015 | சாரதி | ரஜனி | மலையாளம் | [7] | |
2016 | லென்ஸ் | ஏஞ்சல் | மலையாளம் | ||
2017 | தமிழ் | ||||
2018 | சில நேரங்களில் சிலர் | மலையாளம் |
குறிப்புகள்
[தொகு]
- ↑ "Vinutha Lal changes her name for luck". The Times of India.
- ↑ "Timesofindia.indiatimes.com is temporarily unavailable". indiatimes.com.
- ↑ "Parankimala (2014)". IMDb. 21 March 2014.
- ↑ "Aggiravva cast and crew - vinutha lal - ashish vidyarthi - bhanupriya - Telugu movie star cast". pluz cinema. Archived from the original on 2015-06-10. பார்க்கப்பட்ட நாள் 2021-07-01.
- ↑ "Ulsaha Committee Malayalam Movie". metromatinee.com. Archived from the original on 2015-06-10. பார்க்கப்பட்ட நாள் 2021-07-01.
- ↑ "Bhaiya Bhaiya review. Bhaiya Bhaiya Malayalam movie review, story, rating - IndiaGlitz.com". IndiaGlitz.
- ↑ "Saaradhi (saradhi) - Malayalam Movie Reviews, Trailers, Wallpapers, Photos, Cast & Crew, Story & Synopsis - FilmiBeat". FilmiBeat.