விடுதலை (1954 திரைப்படம்)
Appearance
விடுதலை | |
---|---|
இயக்கம் | கே. ராம்நாத் |
தயாரிப்பு | நியூ எரா புரொடக்ஷன்ஸ் |
இசை | லக்ஸ்மன் ரகுநாத் |
நடிப்பு | நாகைய்யா மனோகர் மோகன் கே. பி. கேசவன் ஜாவர் சீதாராமன் கிருஷ்ணகுமாரி டி. வி. குமுதினி விமலா ஜெயகௌரி |
வெளியீடு | பெப்ரவரி 12, 1954 |
நீளம் | 15323 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விடுதலை 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகைய்யா, மனோகர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.