விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021/மூலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021

விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டம் தெற்காசிய சூழலில் பெண்களின் வலிமை பெறுதல் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் பெண்ணியம், தாய்மை, பெண்களின் வாழ்க்கை வரலாறு, பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள் (LGBT), பாலினம் தொடர்புடைய தலைப்புக்கள் ஆகியவற்றையும் இத்திட்டம் மையப்பொருட்களாகக் கொண்டுள்ளது. ஆயினும் இத்திட்டம் பெண்கள், பால்புதுமையினர் பற்றிய தலைப்புக்களை மேலுள்ளவாறு மட்டுப்படுத்தாமல், நாட்டாரியலிலும் இதிகாசங்களிலும் பெண்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குற்றங்களும், பாலின வேறுபாடு, பெண்களின் குமரப்பருவம், பருவமடைதல், இனப்பெருக்க நலம் பேன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறது.


2020 தலைப்புகள்[தொகு]

சென்ற விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 தலைப்புக்களில் இருந்துவிடுபட்டுப்போன கட்டுரைகளில் பொருத்தமான தெற்காசியா பெண்கள் தொடர்பான கட்டுரைகளையும் எழுதலாம்.

தெற்காசியாவில் பெண்கள்[தொகு]

ஆப்கானித்தான் இந்தியா இலங்கை நேபாளம் பாக்கித்தான் பூட்டான் மாலைத்தீவுகள் வங்காளதேசம்  

மேலேயுள்ள தெற்காசியா நாடுகளின் பெயர்களில் ஒன்றைச் சொடுக்கினால், குறிப்பிட்ட நாட்டின் பெண்கள் தொடர்பான பட்டியலுக்குச் செல்லலாம். எ.கா: இந்தியா என்பதைச் சொடுக்கினால், இந்தியாவில் பெண்கள் என்ற பட்டிலுக்குச் செல்லலாம்.


குறிப்பு: மேலயுள்ள குறிப்பிடப்பட்ட பட்டியல்கள் பொதுவாக தெற்காசியாவில் பெண்கள் தொடர்புபட்டு, போட்டியாளர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்டவை. அவை விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டக் கருப்பொருளுடன் தொடர்பட்டிருப்பதை சுயமாக உறுதிப்படுத்திய பின் புதிதாக ஆரம்பியுங்கள்.

மேலும் காண்க[தொகு]