வார்னர் புரோஸ். கோம் என்டர்டெயின்மென்டு
Appearance
வகை | பிரிவு |
---|---|
தலைமையகம் | பர்பாங்க், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா வார்னர் புரோஸ். இஸ்டுடியோஸ், பர்பேங்க் |
முதன்மை நபர்கள் | ஜிம் வுத்ரிச் (தலைவர்) |
தொழில்துறை | வீட்டு காணொளி |
உற்பத்திகள் | வீட்டு காணொளி வெளியீடுகள் |
சேவைகள் | வீட்டு காணொளி எண்ணிம விநியோகம் |
தாய் நிறுவனம் | வார்னர் புரோஸ். |
வார்னர் புரோஸ். கோம் என்டர்டெயின்மென்டு (ஆங்கில மொழி: Warner Bros. Home Entertainment)[1] என்பது அமெரிக்க நாட்டு வார்னர் புரோஸ். நிறுவனத்திற்கு சொந்தமான வீட்டு காணொளி எண்ணிம விநியோக பிரிவாகும். இந்த நிறுவனம் நிறுவனம் 1979 இன் பிற்பகுதியில் பேட்மாசு மற்றும் வி.எச்.எஸ் காணொளி கேசட்டுகளில் இருபது படங்களுடன் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. பின்னர் இந்த நிறுவனம் 1979 மற்றும் 1980 முழுவதும் கூடுதல் தலைப்புகளைச் சேர்க்கும் வகையில் அதன் வரிசையை விரிவுபடுத்தியது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Warner Bros. Home Entertainment Inc - Company Profile and News - Bloomberg Markets". Bloomberg. பார்க்கப்பட்ட நாள் April 18, 2022.
- ↑ Prince, Stephen (2002). A New Pot of Gold: Hollywood Under the Electronic Rainbow, 1980–1989 (in ஆங்கிலம்). Berkeley: University of California Press. pp. 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520232662. இணையக் கணினி நூலக மைய எண் 47990049.