உள்ளடக்கத்துக்குச் செல்

வாரஸ்காவ் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாரஸ்காவ் அணை
வாரஸ்காவ் அணை is located in மகாராட்டிரம்
வாரஸ்காவ் அணை
Location of வாரஸ்காவ் அணை in மகாராட்டிரம்
அதிகாரபூர்வ பெயர்Varasgaon Dam
அமைவிடம்புனே மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுMosi River

வாரஸ்காவ் அணை(மராத்தி:वारसगाव English:Varasgaon) இந்தியா மகாராட்டிரம் புனேவிற்கு அருகே மோசி ஆற்றின் குறுக்கேவுள்ள அணையாகும்[1]. வீர் பாஜி பசல்கர் அணை என்றும் அழைக்கப்படுகிறது. பான்ஷெத் அணையின் பக்கவாட்டில் புனேவிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. பருவக் காலங்களில் பச்சை வெளியுடன் நீரருவிகள் இருப்பதால் சுற்றுலா பயணிகளைக் கவர்கிறது. பான்ஷெத் அணையும் இந்த அணையையும் இரட்டை அணைகள் என்று அழைக்கப்படுகிறது. புனேவின் முக்கிய நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

சிறப்புகள்

[தொகு]

இந்த அணை 63.40 m (208.0 அடி) உயரமும் 785.00 m (2,575.46 அடி) நீளமும் கொண்டதாகும். இதன் நீர் கொள்ளளவு 10,550.00 km3 (2,531.08 cu mi) மற்றும் மொத்த கொள்ளளவு374,000.00 km3 (89,727.37 cu mi) ஆகும்[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ஆங்கில பயணக்குறிப்பு
  2. "VIR BAJI PASALKA dam Specifications" (PDF). Archived from the original (PDF) on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2012-01-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாரஸ்காவ்_அணை&oldid=3571237" இலிருந்து மீள்விக்கப்பட்டது