உள்ளடக்கத்துக்குச் செல்

வண்ணை சிறீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம்

ஆள்கூறுகள்: 9°40′16.65″N 80°0′55.17″E / 9.6712917°N 80.0153250°E / 9.6712917; 80.0153250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதாஜாப் பெருமாள் தேவஸ்தானம்
வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதாஜாப் பெருமாள் தேவஸ்தானம் is located in இலங்கை
வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதாஜாப் பெருமாள் தேவஸ்தானம்
வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதாஜாப் பெருமாள் தேவஸ்தானம்
தேசப்படத்தில் வரதராஜப் பெருமாள் ஆலயம்
ஆள்கூறுகள்:9°40′16.65″N 80°0′55.17″E / 9.6712917°N 80.0153250°E / 9.6712917; 80.0153250
பெயர்
பெயர்:வரதராஜப் பெருமள் கோவில்
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:வடமாகாணம்
மாவட்டம்:யாழ்ப்பாணம்
அமைவு:யாழ்ப்பாணம், யாழ் பொது வைத்திய சாலைக்கு அருகில்
கோயில் தகவல்கள்
மூலவர்:விஷ்ணு
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை


வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் கோவில் யாழ்நகரில் வைத்தியசாலையின் கிழக்குப் பக்கமாக சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் 1665 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. ஆலயத்தின் முதலாவது கொடியேற்றம் 1878 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆலய மணிக்கோபுரம் 1971 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. [1]ஆலயத்தில் கிழக்கு வீதியில் உள்ள லக்‌ஷ்மி நாராயணன் கல்யாண மண்டபம் 2000ஆம் ஆண்டளவில் அன்றைய ஆலய அறங்காவலர் சிவலோகநாதன் தலைமையில் கட்டப்பட்டு பாலசிங்கம் அவர்களால் 26 ஆகஸ்டு 2000 இல் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. [2]. இந்த ஆலயத்தின் இரண்டாவது கோபுரம் 1971 ஆண்டு கட்டப்பட்டது. இது 2003 ஆம் ஆண்டில் புனருத்தாபரணம் செய்யப்பட்டது. ஆலயத்தின் தேரடியில் உள்ள அனுமார் விக்கிரகம் 2003 ஆம் ஆண்டு வைக்கப்பட்டது. [3]

உசாத்துணைகள்

[தொகு]
  1. "முன்னாள் ஆலய அறங்காவலரிடம் இருந்து ஆலயத்தின் உருவாக்கம் பற்றிய சிறுகுறிப்பு". Archived from the original on 2013-01-06. பார்க்கப்பட்ட நாள் 2011-10-03.
  2. "முன்னாள் ஆலய அறங்காவலரிடம் சிவலோகநாதனிடம் இருந்து கல்யாண மண்டபம் பற்றிய குறிப்புக்கள்". Archived from the original on 2012-12-11. பார்க்கப்பட்ட நாள் 2011-10-03.
  3. "முன்னாள் ஆலய அறங்காவலர் சிவலோகநாதனிடம் இருந்தான சிறுகுறிப்புக்கள்". Archived from the original on 2016-10-16. பார்க்கப்பட்ட நாள் 2011-10-03.

http://www.vengadesa.com

வெளி இணைப்புகள்

[தொகு]