லியம் ஹெம்ஸ்வர்த்
Appearance
லியம் ஹெம்ஸ்வர்த் | |
---|---|
பிறப்பு | 13 சனவரி 1990 மெல்பேர்ண், விக்டோரியா, ஆஸ்திரேலியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2007–இன்று வரை |
உறவினர்கள் | கிறிஸ் ஹெம்ஸ்வர்த் (சகோதரர்) லூக்கா ஹெம்ச்வோர்த் (சகோதரர்) |
லியம் ஹெம்ஸ்வர்த் (Liam Hemsworth, பிறப்பு: 13 ஜனவரி 1990) இவர் ஓரு ஆஸ்திரேலிய நாட்டு நடிகர் ஆவார். இவர் த ஹங்கர் கேம்ஸ், த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர், த ஹங்கர் கேம்ஸ்: பார்ட் 1 போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.