லாக்டமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாக்டமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-ஐதராக்சிபுரொப்பனமைடு
வேறு பெயர்கள்
2-ஐதராக்சிபுரொப்பனமைடு; லாக்டிக் அமில அமைடு; லாக்டிக் அமைடு; α-ஐதராக்சிபுரொப்பனமைடு
இனங்காட்டிகள்
2043-43-8 Y
598-81-2 (R) Y
89673-71-2 (S) Y
ChEBI CHEBI:75144
ChemSpider 85030
InChI
  • InChI=1S/C3H7NO2/c1-2(5)3(4)6/h2,5H,1H3,(H2,4,6)
    Key: SXQFCVDSOLSHOQ-UHFFFAOYSA-N
  • InChI=1/C3H7NO2/c1-2(5)3(4)6/h2,5H,1H3,(H2,4,6)
    Key: SXQFCVDSOLSHOQ-UHFFFAOYAP
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 94220
SMILES
  • O=C(N)C(O)C
பண்புகள்
C3H7NO2
வாய்ப்பாட்டு எடை 89.09 g·mol−1
உருகுநிலை 73 முதல் 76 °C (163 முதல் 169 °F; 346 முதல் 349 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

லாக்டமைடு (Lactamide) என்பது C3H7NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். லாக்டிக் அமிலத்திலிருந்து ஓர் அமைடு வழிபொருளாக லாக்டமைடு தயாரிக்கப்படுகிறது. வெண்மை நிற படிகத் திண்மமான லாக்டமைடின் உருகுநிலை 73-76 பாகை செல்சியசு ஆகும். லாக்டோ நைட்ரைலை ஒரு வினையூக்கியின் உதவியால் நீரேற்றம் செய்வதன் மூலம் லாக்டமைடை தயாரிக்க முடியும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாக்டமைடு&oldid=2158739" இலிருந்து மீள்விக்கப்பட்டது