ராஜகோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜ கோபுரம்
இயக்கம்பி. ஜி. பாண்டியன்
தயாரிப்புஎன். அறிவழகன்
இசைஇளையராஜா
நடிப்புபாண்டியன்
நளினி
சந்திரசேகர்
கவுண்டமணி
வினு சக்ரவர்த்தி
காந்திமதி
ஒய். விஜயா
ஒளிப்பதிவுஜெய் கிருஷ்ணா
படத்தொகுப்புஆர். பாஸ்கரன்
வெளியீடுசனவரி 14, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜ கோபுரம் இயக்குனர் பி. ஜி. பாண்டியன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பாண்டியன், நளினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-சனவரி-1985.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=raja%20gopuram[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜகோபுரம்&oldid=3738351" இலிருந்து மீள்விக்கப்பட்டது